Dhackshala

Dhackshala

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது IMF உடன் ஒரு துணை ஆளுநராக இருக்கும் வீரசிங்க, ஏப்ரல் 7 ஆம் திகதி...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறரை மணிநேர மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார...

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

நாடாளுமன்றம் மற்றும் வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி...

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது – கம்மன்பில

புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும்...

UPDATE – தடைகளை மீறி பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்!

UPDATE – தடைகளை மீறி பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்!

தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில்...

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள்!

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள்!

நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும்...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

புதிய அமைச்சர்கள் நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..!

அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக...

Page 223 of 534 1 222 223 224 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist