தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்
தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளை இரவில் இருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...




















