மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே...



















