தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சுகாதார அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத், திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.