ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று: பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை நேரப்படி...



















