சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – மேலும் 33 பேர் கைது!
பாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது...




















