Dhackshala

Dhackshala

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

ஆசிரியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு

கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம்...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 2 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, A,...

செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆகக் குறைந்தது

செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆகக் குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த...

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நீடிப்பு- பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா...

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே...

டயானா கமகே வெளிநாட்டவர் – உதய கம்மன்பில

டயானா கமகே வெளிநாட்டவர் – உதய கம்மன்பில

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் வெளிநாட்டவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பதைவிட...

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டுவர வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை கொண்டுவர வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக...

21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

21வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். இந்த திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று (திங்கட்கிழமை) காலை கையொப்பமிட்டுள்ளார். இதன்படி, சபாநாயகரின் கையொப்பம் இடப்பட்ட தருணத்திலிருந்து...

யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை

யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை

யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில்...

Page 40 of 534 1 39 40 41 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist