முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை)...
நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு...
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது,...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ,...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள்...
தமிழகத்தில் மே 2ஆம் திகதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்த அவர்,...
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு...
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரும்...
© 2024 Athavan Media, All rights reserved.