22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தர லங்கா...




















