Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக...

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்காக தற்பொழுது வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதால், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு சிறந்த இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று...

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த...

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. அமைச்சுகளின்...

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள...

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் புதிய வகை 'எபோலா' (Ebola) போர்டான தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த...

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

கேரளாவில், 'ஷிகெல்லா பாக்டீரியா' தொற்று நேற்று மேலும் 10 பேருக்கு உறுதியானமையினால் , இந்த மாதத்தில் மட்டும் மொத்த தொற்று பாதிப்பு, 120 ஆக உயர்ந்துள்ளது. ஷிகெல்லா...

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

பிரிட்டனின் மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் மூத்த தலைவர் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றிபெற்றுள்ளார். நேற்று இரவு பிரிட்டனில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. அதில்...

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனின் மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி அடைந்த தோல்விக்கு, பிரதமர் கீர் ஸ்டார்மரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வாக்காளர்களின் தீவிர எண்ணமே காரணம்...

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பிரிட்டனின் பெட்ஃபோர்ட் (Bedford) நகருக்கு அருகே இரண்டு பயணிகள் இரயில்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 89 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக கிழக்கு இங்கிலாந்து...

Page 130 of 596 1 129 130 131 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist