• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது கடந்த 15 ம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டவர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மருதங்கேணி பொலிசார் சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பெண் உட்பட 5 பேர் சிக்கினர்

Next Post

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2026-07-22
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

2026-07-22
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

2026-07-22
வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-22
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!
இலங்கை

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

2026-07-22
Next Post
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை - 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

"நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்": ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

குட்டிமணி, தங்கத்துரை உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

0
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

0
காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

யோஷித ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்!

0
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.