• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/18
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடனான போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், அந்த நாடு மீண்டும் கடுமையான இராணுவத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்தச் சூழலில், குறித்த காலக்கெடு முடிவதற்குள் ஒரு நிரந்தரமான மற்றும் வெற்றிகரமான உடன்படிக்கையை எட்ட வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

மீண்டும் ஒரு போர்ச் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சாதகமான முடிவை எட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது என்பதால், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் அச்சுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானுடனான ட்ரம்ப்பின் இந்த நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Related

Tags: AmericaIranisrelaeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

Next Post

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

Related Posts

பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

2026-04-18
ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு  இங்கிலாந்து முனைப்பு
இங்கிலாந்து

£600 மில்லியன் டீல்? AMS நிறுவனம் கைப்பற்றப் போகும் பெரிய ஒப்பந்தம்!

டைட்டானிக் நினைவுப் பொருள் ஏலத்தில்: வரலாற்றின் அரிய சின்னம் உலக கவனம் ஈர்ப்பு!

இங்கிலாந்தில் ,பொதுமக்களிடம் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள மோசடி சம்பவம்

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!
அமொிக்கா

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

2026-04-18
Next Post
“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

"அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு": தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

0
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை!

0
பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ தேவையில்லை எனத் தூக்கியெறிந்த டிரம்ப்!

0
“திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!” – பீயூஷ் கோயல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.