• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சரின் இந்த இராஜினாமா முடிவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார்.

எனினும், தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை நிர்வாகமே ஒப்புக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பாதுகாத்துப் பதவியில் தக்கவைக்க வாக்களித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்ததாகக் கருதப்படும் ஒருவரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த இராஜினாமா அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என ஏனைய எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனத் தெரியவந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சுயாதீனமாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka newsSumanthiran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்
இலங்கை

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

0
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

0
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

0
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

0
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18

Recent News

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.