Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக இரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா...

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00...

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க ரஷ்யாவை ஒரு 'லைஃப்லைன்' (Lifeline) அல்லது உயிர்நாடியாகப் பயன்படுத்த முடியுமா ?...

மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தமாக 93.2%...

50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!

50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!

வட அயர்லாந்தின் தெற்கு பெல்ஃபாஸ்டில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் லாயிட்-லேவரி (William Lloyd-Lavery) என்பவர், மாணவிகளுக்கு இழைத்த பாலியல் அநீதிக்காகச் சிறையில்...

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

பிரித்தானியாவின் மேர்சிசைட் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் , ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதற்காகத் தனது பதவியைப் பறிமாற்றம் செய்யப்போவதாக வெளிவரும் தகவல்களை...

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

பிரித்தானிய இராணுவத்தின் சர்ச்சைக்குரிய 'அஜாக்ஸ்' (Ajax) கவச வாகனங்களின் சோதனைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக இராணுவ வீரர்களுக்கு உடல்நலப்...

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்காவிற்கான தூதுவர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதனையும் அவர் எதிர்கொள்ளப் போவதில்லை என...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் Charles வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நேட்டோ மற்றும் உக்ரைன் குறித்து பேச்சு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் Charles வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நேட்டோ மற்றும் உக்ரைன் குறித்து பேச்சு!

அமெரிக்காவிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் Charles, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் அரச குடும்ப உறுப்பினர்...

Page 218 of 596 1 217 218 219 596
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist