கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
2026-09-22
இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி...
தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் காபூல் அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. துர்கியேயில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர் நிறுத்தத்தை...
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக மேல்கூரையில் மறைத்து வைக்கப்பட நிலையில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை அடையாளம் காணப்பட்டிருந்தன. இதனையடுத்து...
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்காக இந்திய மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தை இந்திய...
மூன்றாவது முறையாக தான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக...
10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...
2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று...
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...
© 2026 Athavan Media, All rights reserved.