இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!
தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதியை படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக...




















