ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஐங்கரன்” திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது. ...



















