வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும்...




















