இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது – பிரபாஸ்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வந்த பிரபாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து...



















