சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்றிரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி...
நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்...
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மண்டலத்தின் புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று...
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் பிரதான வீதிகளில் உள்ள...
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறு தமிழ்...
மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) மாலை கொத்மலை...
தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்று தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையிலான 24...
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும்...
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி...
© 2026 Athavan Media, All rights reserved.