தனியார் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எதிர்ப்பு : மட்டுவில் போராட்டம்
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும்...



















