மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று!
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள அவர், அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமையில்...



















