சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய அனுமதிப்பத்திரங்களில் (Admission Cards) திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று (19) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள்...
எயார் பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச வழக்கு...
மியன்மார் கொடியின் கீழ் பயணிக்கும் WORLD ODYSSEY பயணிகள் கப்பல், 524 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ,...
90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்...
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பானம் செரிமானத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் உதவும் என்றும் பலர் நம்புகின்றனர். இதன் பயன்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். 1....
நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் யுத்த மோதல்கள்...
மேஷம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பாக்கிகள்...
2028-2032 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள்...
© 2026 Athavan Media, All rights reserved.