கென்யாவின் பாதுகாப்பு தளத்திற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா விஜயம்!
கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...





















