• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொய்ப் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (09) ராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது.

blank

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக இந்த ‘PROJECT 5M’ வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டது.

blank

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் ஆணை வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பின்னர் இருந்த நிலையை விடவும் ஒரு சிறந்த நாட்டையும், மக்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை அடையாளப்படுத்தும் வகையில் வீடொன்றிற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

blank

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: anurakumara disanayakkaPROJECT 5MRebuilding Sri Lankasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

Next Post

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

Related Posts

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!
இலங்கை

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

2026-10-13
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை

ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-10-13
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

2026-10-13
சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!
BREAKING

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

2026-10-13
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
இலங்கை

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

2026-10-13
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு அடுத்த ஆண்டிலும்!

2026-10-13
Next Post
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

0
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

0
சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

0
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

0
ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

ஏற்றுமதியை அதிகரிக்க டிஜிட்டல் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம்!

2026-10-13
ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஏ-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-10-13
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடனை பெற அமைச்சரவை அனுமதி!

2026-10-13
சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

சிறிலிய சவியா கணக்கு விவகாரம் – சிராந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் காவல்!

2026-10-13
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

2026-10-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: