• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/09
in இலங்கை, மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், மிகத் திட்டமிட்ட முறையில் இக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, திருடப்பட்ட சொத்துக்களின்  பணம் சுமார் 45 இலட்சம் ரூபாவும் தங்க நகைகள் 5 பவுண் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என பலவற்றை அடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தடயங்களை அழித்த திருடர்கள் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடையில் பொருத்தப்பட்டிருந்த (சீசிரிவி) கேமராக்களைச் சேதப்படுத்தியதுடன், அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (சீசிரிவி) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே வேளை  சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான (சீசிரிவி) கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate#robberyBatticaloacameraCCTVchenkaladypolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

Next Post

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

Related Posts

கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-13
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!
இலங்கை

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

2026-10-13
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

2026-10-13
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!
இலங்கை

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

2026-10-13
Next Post
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கக்கூடும்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

0
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

0
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

0
கடும் மின்னல் தாக்கம்  தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-13
ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

ஷிரந்திக்கு இருதய அறுவை சிகிச்சையா? உறுதிப்படுத்தல் கோரும் நீதிமன்றம்!

2026-10-13
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள 75 புதிய நிலையங்களா? ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

2026-10-13
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-13
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அசர்பைஜானில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் விஜித்த ஹேரத் பங்கேற்பு!

2026-10-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: