கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம்!
தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) கோட்டை...



















