பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பாடசாலைகளுக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30க்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக...




















