நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர்...




















