முட்டைகளுக்கான விலை 50 ரூபாவை விட குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விநியோகம் வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.