முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!
பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த...





















