அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி!
இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளதாக இலங்கை...




















