நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-03 இன் பிரக்யான் என்ற ரோவர் பகுதி தற்போது ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது
அதற்கமைய எதிர்வரும் 14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.