2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்
இதேவேளை பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் இந்தியா உலகின் பிரகாசமான நாடாக உள்ளதுடன் நம் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.