• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கொழும்பு
நெருக்கடியை சமாளிக்க 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – விமல்

இந்திய இளைஞர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் : விமல் வீரவன்ச!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/24
in கொழும்பு, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதோ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியாவின் இந்த திட்டத்திற்காக பில்லியன் கணக்கான நிதி செலவாகும் போது நாட்டில் ஏழைகள் இருக்கின்றார்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் இவ்வளவு பேர் இருக்கின்றார்கள்.

கல்வி இல்லாமல் இவ்வளவு பிள்ளைகைள் இருக்கின்றார்கள் என்று இந்த சந்தோசத்தை அழிக்க நினைக்கும் மோசமான இளைஞர்கள் இந்தியாவில் இல்லை.

இந்தியாவிலுள்ள இளைஞர்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் தங்கள் தேசிய கொடியுடனும் தங்கள் தேசியத்துடனும் உணர்வுபூர்வமாக இணைந்து இருக்கின்றார்கள்.

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றேன்.

நிலவின் தென்துருவத்தில் முதலாவதாக விண்கலத்தை தரையிரக்கி சாதனை படைத்த இந்தியாவிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது -அனுராக் தாக்கூர்!

Next Post

பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது – எலோன் மஸ்க்!

Related Posts

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
Next Post
பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது  – எலோன் மஸ்க்!

பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது - எலோன் மஸ்க்!

நீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல்

குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில்  வைத்தியசாலைகள் முடக்கம்!

மருத்துவர்களின் போராட்டம் நிறைவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அடையாளம்!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.