ஐக்கிய மக்கள் சக்தி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் நாளை (சனிக்கிழமை) இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.