அண்ணல் அம்பேத்கர் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல உறுதிகொள்வோம் – மு.க.ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர்...



















