காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
2026-10-06
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை...
வடக்கு கிழக்கைப் போன்றே ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளைத் தீப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமையினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி,...
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு மத்திய வங்கியே பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலை எற்படுமாயின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அது பாரிய பின்னடைவாக அமையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகப்...
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூலக் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பண்டாரநாயக்க...
இணையவழி பாதுகாப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு முரணாக நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில்...
© 2026 Athavan Media, All rights reserved.