கிளிநொச்சி ஊற்றுபுலம் வள்ளுவர் பண்ணைக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது!
கிளிநொச்சி ஊற்றுபுலம் வள்ளுவர் பண்ணைக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன....



















