யாழில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு – 131 குடும்பங்கள் இடப்பெயர்வு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 75 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன என மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3...



















