குறுந்தூர்மலையில் சிங்களவர்களை குடியேற்றபோதவில்லை என்கின்றார் அமைச்சர் !
முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான...




















