யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வுப்பணி ஆரம்பம் !!
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய்...




















