இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுபோவில பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்...
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல்...
வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சட்ட...
கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை நாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக...
இந்த வருடத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் சுமார் 108,000 சுற்றுலாப் பயணிகள்...
மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமென சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது....
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு இன்று வரவுள்ளார். குறித்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய...
அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் வெளிவந்துள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின...
வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கவே இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக எரிசக்தி...
© 2026 Athavan Media, All rights reserved.