எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
2024-11-11
லொஹானின் பிணை மனு விசாரணை நவம்பர் 19 அன்று!
2024-11-11
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்ட அலுவலக சட்டமூலத்தின்...
ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில் பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...
பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே காப்புறுதிக் கொள்கைகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது....
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா...
பிலிப்பைன்ஸில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பாங்கமோரோ என்னும் இயக்கத்தவர்களுக்கான முழுமையான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்....
யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளது....
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 முதல் 24ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று...
குழந்தைகளின் உழைப்பை சுரண்டுவதற்கு எதிரான தினம் இன்றாகும். நாட்டின் எதிர்கால தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதை தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்...
தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில்,...
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.