சினிமா

பாலாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகிக்கொள்கிறோம் – சூர்யா

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். சூர்யா - பாலா இதுதொடர்பாக...

Read more

படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் பொலிஸ், காக்கா முட்டை,...

Read more

பாபா திரைப்படம் தொடர்பில் அன்புமணி ராமதாஸ் முக்கிய கேள்வி!

கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின்...

Read more

ரிஷப் பண்டுடன் காதலா? பிரபல நடிகை விளக்கம்!

ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில்...

Read more

விஜய் படத்தில் ஜெயிலராக எமிஜாக்சன்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது இல்லையே' படத்தில், எமிஜாக்சன் ஜெயிலராக நடித்துள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்....

Read more

‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சீனு ராமசாமி அறிவிப்பு!

நீர்ப்பறவை வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சீனு ராமசாமி...

Read more

புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பிரபல குங்ஃபூ தற்காப்பு கலை வீரராக அறியப்படும் புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புரூஸ் லீயின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக்கும்...

Read more

வனமே என் இனமே காணொலிப்பாடல் வெளியானது

வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  

Read more

உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா!

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன....

Read more
Page 29 of 94 1 28 29 30 94
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist