சினிமா

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை எட்டியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப்...

Read moreDetails

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரிக்​கும் இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’...

Read moreDetails

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவரும் நடிகருமான விஜய் அவரது மனைவி சங்கீதாவுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சங்கீதா விஜய்க்கு...

Read moreDetails

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

மார்ச் மாதத்தில் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும்...

Read moreDetails

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு...

Read moreDetails

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் டீசர் !

பட மாளிகை - தொலைக்காட்சி- டிஜிட்டல் தளம் - இலத்திரனியல் ஊடகம் - என சினிமா சார்ந்த வணிகத்தில் சந்தை மதிப்பு கொண்ட நடிகராக உயர்ந்திருக்கும் சந்தோஷ்...

Read moreDetails

‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு

ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், அதன் தயாரிப்பாளருக்கு மேலும் ஒரு படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன்,...

Read moreDetails

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

சிவகார்த்திகையநின் தயாரிப்பில் ராதிகாவின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியாகவிருக்கும் தாய் கிழவி திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது....

Read moreDetails

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். சிவகார்த்திகேயன் மற்றும்...

Read moreDetails

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

ஸ்ரீகாந்த் ஒடெலாவின் இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வெளியாகவிருக்கும் நிலையில் திரைப்படத்தின் FIRST SINGAL...

Read moreDetails
Page 8 of 148 1 7 8 9 148
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist