ஆசிரியர் தெரிவு

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16...

Read moreDetails

சர்வதேச ரீதியில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த அங்கீகாரம்!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) இதழின் 2025 மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டையில் மதிப்புமிக்க 'A'...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

Read moreDetails

AI தொழிநுட்பம் வரமா? சாபமா?

வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து விடயங்களிலும் தொழிநுட்பத்தின் உதவி மனிதனுக்கு தேவையாகவே உள்ளது. இருப்பினும் அந்த தொழிநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த கூடாது...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

அமெரிக்க ஓபன்; டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!

அமெரிக்க ஓபனில் புதன்கிழமை (27) டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev) மொத்தம் 42,500 டொலர்கள் அபராத்தினை எதிர்கொண்டார். இது அவரது $110,000 போட்டி பரிசுத் தொகையில் மூன்றில்...

Read moreDetails

அமெரிக்க கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் மேலும்...

Read moreDetails

பல பகுதிகளில் பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (27) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்....

Read moreDetails
Page 123 of 433 1 … 122 123 124 … 433
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist