முக்கிய செய்திகள்

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் துரிதம்!

இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

ஊழல் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட 16 ஆண்டு காலக் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை இரத்து செய்து, தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பிரதி அமைச்சர்...

Read moreDetails

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

எல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்படவிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கஹடுவப் பகுதிக்குச் சோதனை நடத்தச்...

Read moreDetails

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

பிரான்ஸ் அணி சுவீடனை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. நியூயார்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் செவ்வாயன்று...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதி அளவுகள் அதிகரித்ததன் காரணமாக, 2026 மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 112% (ஆண்டுக்கு...

Read moreDetails

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நான்கு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்...

Read moreDetails

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட, அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கமைய, அவர் நாளை (01) கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். கடந்த 2024ஆம்...

Read moreDetails

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடிக்க முடியாத அரசு அதிகாரிகள், தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால...

Read moreDetails

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

வெனிசுலா நாட்டின் கடலோரப் பிராந்தியங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக புதிய அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. பேரழிவைச்...

Read moreDetails
Page 102 of 2768 1 101 102 103 2,768
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist