முக்கிய செய்திகள்

ஹரிஹரனின் இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது கொடூர தாக்குதல்: காலில் விழுவதாக சொன்ன இந்திய பிரபலம் : பாதியில் இடைநிறுத்தம்!

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா...

Read moreDetails

ஒமர்ஸாய் – நபியின் போராட்டம் வீண்: இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான் அணி!

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்துள்ளது. கண்டி- பல்லேகலே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகலிரவு போட்டியாக...

Read moreDetails

பெத்தும் நிஸங்க ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக முதல் இரட்டை சதம்: ஆப்கானுக்கு 382 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 382 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கண்டி- பல்லேகலே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில்,...

Read moreDetails

காலநிலை நீதியை உறுதிப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

இந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்திற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் ஏழாவது...

Read moreDetails

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் இலங்கையில் : ஆய்வில் தகவல்!

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக பகுப்பாய்வு அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக வெரிட்டே ரிசேஜ் (Verité...

Read moreDetails

குறுகிய கால கடன் வழங்கல் : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும்...

Read moreDetails

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது : பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை...

Read moreDetails

கொழும்பின் 15 மணிநேர நீர்வெட்டு!

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணி காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

மீண்டும் மின்வெட்டு?

”நாட்டில்  மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read moreDetails
Page 1079 of 2354 1 1,078 1,079 1,080 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist