முக்கிய செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வேவாருக்கான அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைக்காண முன்பதிவகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் பொங்கலுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்...

Read moreDetails

நாடாளுமன்றத்துக்கு அருகே பதற்றம்!

நாடாளுமன்றத்துக்கு அருகே பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிக வருமான வரி விதிப்புக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வங்கிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட...

Read moreDetails

காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய...

Read moreDetails

மின் கட்டணத்தை மீண்டும் திருத்த நடவடிக்கை!

”அடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில்  மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் பிரதமர் ஆர்வம்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான...

Read moreDetails

ஜூனுக்கு முன்னதாக கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்யுமாறு ஐ.எம்.எப். கோரிக்கை

அடுத்த வருடத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு முன்னர் இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள...

Read moreDetails

முட்டைகளின் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

6 மில்லியன் முட்டைகள் இன்றும்(13) நாளையும்(14) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள முட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

2024ஆம் ஆண்டுகான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

2024ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதன்படி இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என...

Read moreDetails

இரண்டாவது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச...

Read moreDetails

ரத்து செய்யப்பட்டது இடைக்கால கிரிக்கெட் குழு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். இடைக்கால குழுவை நியமிக்கும் முடிவை...

Read moreDetails
Page 1184 of 2386 1 1,183 1,184 1,185 2,386
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist